“
ஒவ்வொரு பெண்ணின் வெற்றியும் அடுத்தவருக்கு உக்கமளிப்பதாகவும், ஒரு பெரும் உந்துசக்தியாகவும் விளங்க வேண்டும். அடுத்தவரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவுவதன் வாயிலாக, நாமும் முன்னேறுகிறோம்.
மகளிர் தின நல்வாழ்த்துகள் !
#Quotesdaily
07.03.2020
”