STORYMIRROR

நான்...

நான் கேட்பதற்கு முன்னதாகவே என் மனதில் இருப்பவற்றை அறிந்து எனக்கான அத்தனையும் கொடுத்தாய். இத்தனைக்கும் எத்தனை நன்றி சொல்லுவது என்று தெரியவில்லை. அதனால் கடவுளிடம் மறுஜென்மம் கேட்கின்றேன். அடுத்த ஜன்மத்தில் நான் தாயாகவும் நீ என் மகளாக பிறக்க வேண்டும் என்று. அந்த ஜென்மத்திலாவது உன்னிடம் பெற்ற அத்தனையையும் நன்றிக் கடனாய் திருப்பி செலுத்துவதற்கு.

By Salma Amjath Khan
 337


More tamil quote from Salma Amjath Khan
1 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments