அளவுகடந்த மகிழ்ச்சியையும் அளவுகடந்த காயங்களையும் காதல் மட்டுமே கொடுக்கும்.
வயது இருக்கும் போதே சாதித்து கொள்.
வாய்ப்பை உருவாக்குபவனே வெற்றியாளர்.
எனக்கு மட்டும் இல்லை என்னை பெற்றெடுக்க மறுபிறவி எடுத்த என் தாய்க்கும் மற்றொரு பிறந்த நாள் தான்.
யாரு எப்படி போனாலும் BFF இருக்குறவனுக்கு கவலையே இல்லை.
தினம் தினம் பார்க்கும் மனிதர்களின் வேறு முகமும் துரோகம் தான்.
உண்மையான நண்பர்கள் கிடைப்பதே பெரிய அதிர்ஷ்டம்.
விசுவாசம் மட்டுமே அன்பின் ஆழத்தை கூட்டும்.
தாய் என்ற வார்த்தையை விட சிறந்