STORYMIRROR

மதத்தின்...

மதத்தின் பெயரால்... மருத்துவத்தின் பெயரால்... கல்வியின் பெயரால்... ஆன்மீகத்தின் பெயரால்... அதிகார ஆதிக்கத்தின் பெயரால்... நடைபெறும் சுரண்டல்கள் யாவையுமே ... மனித குலததிற்கு எதிரானது 🕊️🎉 இவைகள் களையப்படும் போதுதான் சமூக சமத்துவமும் மறுமலர்ச்சியும் மீண்டும் இந்த மண்ணில் தழைத்தோங்கும்... ✨🪔 நன்றியுடன்...MK ✨

By Manoharan Kesavan
 29


More tamil quote from Manoharan Kesavan
0 Likes   0 Comments
0 Likes   0 Comments