STORYMIRROR

ஈரைந்து...

ஈரைந்து திங்கள் பெறப்போகும் பிள்ளைக்காக வயிற்றில் இடம் அளிப்பவள் தாய் எனில் பெற்ற பிள்ளைகளின் வளர்ச்சிக்கு இறுதிவரை மனதினில் உறுதிகொண்டு போராடுபவர் தந்தையாவார்.. அவரிலும் சிறந்த சொல் வேறில்லை

By Venkatesh M
 242


More tamil quote from Venkatesh M
25 Likes   0 Comments
17 Likes   0 Comments
22 Likes   0 Comments
11 Likes   0 Comments
11 Likes   0 Comments