வாழ்க்கையின் முக்கிய முடிவுகளில் அடுத்தவரின் வாய்மொழி கேட்காது நாம் மேற்கொள்ளும் முக்கிய தீர்மானங்களே நமக்கு பிரதிபலனாய் அமையும் என்பது மறக்க முடியாத உண்மை
தீர்மானத்தின் பிரதிபலன் தீர்மானத்தினை முக்கிய குறிக்கோளாக கொண்ட மானிட பிறவிகளின் வாழ்க்கையில் காணமுடியும் என்பது சாத்தியமான உண்மைகளில் ஒன்று
பூவுலகில் உயிர்களின் நல்லெண்ணங்கள் தீர்மானங்களாக மாறினால் பூவுலகம் அட்சய பாத்திரமாய் அருள் பாலிக்கும்
எட்டி விடும் தூரத்தில் வானம் இருப்பதாக நம்பிக்கையூட்டும் பலருக்கு தெரிவதில்லை, இங்கு பலர் வானம் எட்டுவதற்கு பணம் படிக்கட்டுகளாய் உதவுகிறது என்பது
துப்பாக்கிகளின் வலிமை தோட்டாக்களின் வேகத்தை நீ போல் மனிதனின் வலிமை மனம் கொண்ட நம்பிக்கையின் மீது உள்ளது