STORYMIRROR

"எப்பொழுதும்...

"எப்பொழுதும் எங்களை நல்லபடியாக காப்பாற்று" என்று வேண்டியபடி கடந்துசென்ற வாகனஓட்டிகள் வணங்கியது காவல் தெய்வத்தை மட்டும் அல்ல, அருகில் காவல் சோதனை சாவடியில் கடமை புரிந்த நேர்மையான காவல்துறை அதிகாரியையும் சேர்த்துதான்.

By Yokes L
 197


More tamil quote from Yokes L
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
23 Likes   0 Comments
16 Likes   0 Comments
15 Likes   0 Comments