STORYMIRROR
அவநம்பிக்கை...
அவநம்பிக்கை...
அவநம்பிக்கை...
“
அவநம்பிக்கை கொள்ளாதே..!
அதீத நம்பிக்கையும் கொள்ளாதே..!
மாறாக, அளவோடு நம்பிக்கை கொள்.!
ஏனென்றால், நீ காயப்பட்டால்
மருந்திட இங்கே ஆளில்லை!
- ரய்யான்
”
222
More tamil quote from RAYYAN .R
Similar tamil quote from Abstract
Download StoryMirror App