Krishnaveni B
Others
ஒற்றை மர நிழலில்
உன் மடி சாய்ந்து உறங்கிட வேண்டும்,
உறங்கிடும் என் கண்களுக்கு உன்
மூச்சுக் காற்றின் வெப்பம் வேண்டும்,
காற்றில் கலைந்திடும் கூந்தலை சாிசெய்ய
உன் கரங்கள் வேண்டும்!
ஆறுதல்
கண்ணீர்
விழியின் சக்த...
பார்வை
பொக்கிஷம்
என்னவள்
நடை பயணம்
அன்பின் பரிசு
கனவு
மௌனம்