STORYMIRROR

Hemalatha P

Others

4  

Hemalatha P

Others

உயிர்கள்

உயிர்கள்

1 min
378

சேவலின் கூவல் சத்தம் காலை

குயில் இசையின் சத்தம் மாலை

மின்மினிப் பூச்சியின் மினுமினுப்பு!

வண்ணத்துப் பூச்சியின் பளபளப்பு!

விலங்குகளின் விறுவிறுப்பு!

மைனா வின் அழகே அமைப்பு!

பூவின் அழகோ வியப்பு!

மரங்களின் அசைவோ 

பெரும் அமைப்பு!

கிளியின் சத்தமே கிளிகிளிப்பு!

காக்கையின் நிறமோ

நிழலின் அமைப்பு!

நிலவின் ஒளியே விழிப்பு!

இவற்றை இரசிக்கும் போது

நம் மனமே

இறைவனின் படைப்பு‌‌!



Rate this content
Log in