உன்னோடு
உன்னோடு
1 min
0
உன்னோடு ஒரு நீண்ட
பயணம் வேண்டும்
நீயும் நானுமான
உலகில் நமக்காக நாம்
ஒன்றாக கடந்திட
வேண்டும்
கண் விழிக்கும் வேளையில்
என் அருகில் நீ வேண்டும்
உன் அரவணைப்பில்
என் காலை பொழுது
தொடங்கிட வேண்டும்.,
உன் மூச்சு காற்றை
சுவாசித்த படி என் இரவு
முடிய வேண்டும்.,,,
