Krishnaveni B
Others
பேனாவை ஏந்தும் கைகள்
உந்தன் பெயரை எழுதவே
விரும்புகிறது, அதனாலே
தினமும் உன் பெயரை ஶ்ரீ ராம
ஜெயம் எழுதுவது போல
எழுதுகிறேன்.,,✍️✍️✍️✍️
ஆறுதல்
கண்ணீர்
விழியின் சக்த...
பார்வை
பொக்கிஷம்
என்னவள்
நடை பயணம்
அன்பின் பரிசு
கனவு
மௌனம்