STORYMIRROR

Krishnaveni B

Others

3  

Krishnaveni B

Others

உனக்காக

உனக்காக

1 min
131

ஆயரம் ரணங்கள்

மனதில் கனந்தாலும்

உன் நினைவுகளே

ஆரா ரணங்களுக்கு 

மருந்தாகிறது,

உன் நினைவுகளுடன்

உனக்காக நான்.


Rate this content
Log in