STORYMIRROR

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

உன் பார்வைக்காக

உன் பார்வைக்காக

1 min
370

கடிகார முள் போல

  சுற்றித்தான் வருகிறேன் உன்னை,

ஒரு பார்வையாவது பார்த்து விடு

  உன்னை சுற்றிய இந்த குழந்தை

மனம் மகிழ்ந்து விட்டு போகட்டுமே✨



Rate this content
Log in