STORYMIRROR

Krishnaveni B

Others

3  

Krishnaveni B

Others

தனிமை

தனிமை

1 min
172

தூரத்தில் தெரியும்

மின் விளக்கின்

வெளிச்சம், அன்று

நீயும் நானும் கை

கைகோர்த்து பேசி

சிரித்த

தருணங்களை என்னுள் 

விதைகிறது,

இன்று நீ இல்லா தனிமையில்

நீ விட்டு சென்ற நானும் மின் விளக்கும்,😔



Rate this content
Log in