Krishnaveni B
Others
உன்னை காணாமல்
உன்னுடன் பேசாமல்
அத்தனையும் வேதனை தான்
பிரிவு தரும் வேதனையை விட
உன் நினைவுகள் தரும் சுகம்
அழகானது, அதை சுமந்து கொண்டே
என் வாழ்வை கடந்து விடுவேனடி.
தேடல்
எதிர்பார்ப்பு...
மறதி
தனிமை
உள்ளத்தின் தவ...
மனதின் குரல்
இடைவெளி
விழி பாசை
💗அன்பு💗
சகோதரியின் பி...