Krishnaveni B
Others
கண் இமைக்கும் நேரத்திலும்
உன் பிரிவு வேண்டாம்,
உன்னை காண முடியா கணம்
வாழ்வின் சாபமென, நிரந்தரமாக
மூடிக் கொள்ள போகிறது எனது கண்கள்!
கண்ணீர்
விழியின் சக்த...
பார்வை
பொக்கிஷம்
என்னவள்
நடை பயணம்
அன்பின் பரிசு
கனவு
மௌனம்
தேடல்