STORYMIRROR

Krishnaveni B

Others

3  

Krishnaveni B

Others

பாதம்

பாதம்

1 min
197

கடவுளுக்கு விரதம் இருப்பதால்

என் சாமி கால்களுக்கு செருப்பணிய

மறுத்து விட்டால்,

உன் பாதம் காயம் பட்டால் என் இதயம்

கண்ணிற் வடிக்கும் என்பதை

மறந்து விட்டாயா என் உயிரே.



Rate this content
Log in