STORYMIRROR

Gnana jothi

Abstract

3  

Gnana jothi

Abstract

பாரதி -கண்ணம்மா

பாரதி -கண்ணம்மா

1 min
198



நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -- கண்ணம்மா!

தன்னையே சசியென்று சரண மெய்தினேன்.

பொன்னையே நிகர்த்தமேனி மின்னையே நிகர்த்த சாயற்

பின்னையே -- நித்ய கன்னியே, -- கண்ணம்மா!



Rate this content
Log in