STORYMIRROR

Hemalatha P

Others

4  

Hemalatha P

Others

மரபின் மாற்றம்

மரபின் மாற்றம்

1 min
175

மனிதர்களின்

இமைகள் மூடவில்லை

அச்சம் விலகவில்லை

காற்றின் வாசம் இல்லை

மொழியின் உருவம் இல்லை

உலகின் ஒளி இல்லை

2020 விடியலின் ஒளியா?

வாழ்வின் கடைசி நொடியா?


Rate this content
Log in