STORYMIRROR

Hemalatha P

Others

3  

Hemalatha P

Others

மழை

மழை

1 min
237

இயற்கையின் அமைப்பு

உலகின் உயிர்

அருவியின் ஊற்று

அன்பிற்கு சான்று

பார்பதற்கு சிறும் புள்ளி

வந்தால் பெரும் வெள்ளம்

உடலின் உணவு

மனிதனின் ஆசை

மரங்களின் தாய்

காற்றின் உயிர்

பார்பதற்கு அழகு

நெருப்பை அனைக்கும்

ஒரு வியப்பு

இவள் வந்தால்

ஒரு பெரும் அலை

அவளே மழை!


Rate this content
Log in