மகிழ்ச்சி
மகிழ்ச்சி
1 min
354
நீ என்னிடம் பேசிய
வார்த்தைகள் அனைத்தையும்
கவிதைகளாக எழுதுகிறேன்
அதை தினம் தினம்
வாசித்து என் மகிழ்ச்சியை
அதிகரித்து கொள்கிறேன்!
