STORYMIRROR

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

மௌனம்

மௌனம்

1 min
224

கொல்லாமல் கொல்கிறது உன்

  மௌனம்,

மௌனம் கலைத்து விடு, கோபம்

   என்றால் கடுஞ்ச்சொற்களையாவது

விசிவிடு தாங்கி கொள்ளும் என் இதயம்,

   வேண்டாமடி உனது மௌனம்,

தாங்க முடியாமல் தத்தளிக்கிறது

  எனது மனம்😞



Rate this content
Log in