Krishnaveni B
Others
உன்னிடம் சொல்லமுடியாத
சில எண்ணங்களை
வார்த்தைகளாக படைக்க
ஆரம்பித்து இன்று
அவை கவிதைகலாகவே
மாறிவிட்டது,
நீ மட்டும் தெரிந்து கொள்ளாத
என் எண்ணங்கள்.,
தேடல்
எதிர்பார்ப்பு...
மறதி
தனிமை
உள்ளத்தின் தவ...
மனதின் குரல்
இடைவெளி
விழி பாசை
💗அன்பு💗
சகோதரியின் பி...