எதிர்கால தமிழகம்
எதிர்கால தமிழகம்
1 min
281
பசுமையால் நிறைந்து
துன்பங்கள் குறைந்து
பறவையின் இனிமையான சத்தத்தோடு
மிருகங்களின் அமைதியான நடமாட்டத்தோடு
மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாய்
பிறநாடு வியக்கும் அளவிற்கு தனித்துவமாய்
தூய்மையான காற்றுடன்
கலப்படமில்லா உணவுப் பொருள்களுடன்
பிறருக்கு உதவுபவறாய்
ஒருவரை ஒருவர் அன்பு செய்பவறாய்
சாதிமதத் தொல்லை இல்லாமல்
சண்டை சச்சரவு பெருகாமல்
நேர்மையான தொழிலோடு
வளர்ச்சி அடைந்த நாடு
என்னும் பெருமையோடு
அமைய வேண்டும்.
