STORYMIRROR

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

💗எனக்காக நீ வேண்டும்💗

💗எனக்காக நீ வேண்டும்💗

1 min
239

நீ வேண்டும்

   தோழியாக

நீ வேண்டும்

   துணையாக

நீ வேண்டும்

   மடி சாய்த்து கொள்ளும் அன்னையாக

நீ வேண்டும்

   இதயத்தின் துடிப்பாக

நீ வேண்டும்

    சுவசமாக

நீ வேண்டும்

   என்றும் எனக்காக, எனக்கே எனக்காக🌹



Rate this content
Log in