என் தோழி
என் தோழி
1 min
202
எறும்பின் குணம்
குழந்தையின் மனம்
பேசுவதில் ராணி
பாடுவதில் குட்டி பாப்பா நீ
பழகுவதில் பழம் நீ
படிப்பதில் ஞானப்பழம் நீ
சிரித்தால் சித்திரம் நீ
அழுதாலும் அழகு ஓவியமே நீ
ஆடம்பரத்தில் அடக்கம் நீ
தென் இந்தியாவின் ஏன்சலினா
ஜூலி நீ
உண்மையைப் பேசும் உத்தமி நீ
உண்மைகளை மதிப்பவள் நீ
அலையின் அழகே நீ
மகிழ்ச்சியின் ஊற்றே நீ
என் உயிர் தோழி நீ.
