STORYMIRROR

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

என் அன்பு சகோதரியே!

என் அன்பு சகோதரியே!

1 min
376

அருகில் இருக்கும் தருணங்களில்

  அன்பு சண்டைகள், ஆயிரம்

கேலி கிண்டல்கள்,

   இவை யாவும் வாழ்வின் அழகிய

தருணங்கள் என, நீ என்னருகில்

   இல்லாத நேரங்கள் புரியவைத்து விடுகிறது

என் அன்பு சகோதரியே!


  



Rate this content
Log in