Krishnaveni B
Others
உந்தன் அறிமுகம்
என் வாழ்வை அழகாக்கிவிட்டது,
மகிழ்ச்சியும் புன்னகையும்
நிரந்தரமானது,
வாழ்வின் அர்த்தம் கிடைத்தது
என கண்விழித்து துள்ளி எழுந்தாள்
அத்தனையும் கனவு, புன்னகையுடன்
நகர்ந்துவிட்டேன், கனவாவது இன்பம்
அழித்ததே என!
தேடல்
எதிர்பார்ப்பு...
மறதி
தனிமை
உள்ளத்தின் தவ...
மனதின் குரல்
இடைவெளி
விழி பாசை
💗அன்பு💗
சகோதரியின் பி...