அழகிய தருணம்
அழகிய தருணம்
1 min
172
நெடுந்தூர நடை பயணம்
கண்கள் பார்க்கும்
காட்சிகள் எப்படியோ
என் உறவுகளுடன்
நான் நிம்மதியாக
கழித்த
நிமிடங்களை நினைவூட்டுகிறது,
இந்த வாழ்கையில்
தான் எத்தனை ஆழகான
தருணங்கள் அதை நினைத்தே
அழகாக கடந்து விடலாம்
ரசித்து வாழ்வோம் அன்பான
உறவுகளுடன்.
