ஆனந்தம்
ஆனந்தம்
1 min
239
அளவில்லா
ஆனந்தம் உன் தோள்
சாயும் வேளை,
உன் கரம் பற்றும் வேளை,
என் பெயர் சொல்லி
நீ அழைக்கும் வேளை
அளவில்லா
ஆனந்தம் உன் தோள்
சாயும் வேளை,
உன் கரம் பற்றும் வேளை,
என் பெயர் சொல்லி
நீ அழைக்கும் வேளை