Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

NAGARAJAN JAYANTHY

Children Stories

4.3  

NAGARAJAN JAYANTHY

Children Stories

அ..ஆ கற்கலாம்

அ..ஆ கற்கலாம்

1 min
146


அ..ஆ கற்கலாம்


அன்பு காட்டி உருகலாம்

       ஆசையுடன் பழகலாம்


இ ஈ  கற்கலாம்


      இனிய பண்பை சுகிக்கலாம்

      ஈகையிலே சிறக்கலாம்


உ ஊ கற்கலாம்

       உண்மையினை உரைக்கலாம்

       ஊருக்காக உழைக்கலாம்


எ ஏ  கற்கலாம்

       எளிமையாக இருக்கலாம்

       ஏழை கண்டு இரங்கலாம்


ஐ ஃ  கற்கலாம்

      ஐயங்களைப் போக்கலாம்

      ஒற்றுமையை வளர்க்கலாம்

      ஓடி ஆடி களிக்கலாம்

      ஓளவை வழி நடக்கலாம் 

      எஃகைப் போல விளங்கலாம்


உயிர்மெய் கற்கலாம்

      உயர்ந்த பதவி வகிக்கலாம்

      ஆகலாமே அப்துல் கலாம்

      ஆகாயத்தில் பறக்கலாம்.




Rate this content
Log in