STORYMIRROR
அன்பாய்...
அன்பாய்...
அன்பாய்...
“
அன்பாய் உதித்தவள் என் அம்மா ஆனந்தம் புகுத்தியவர்
ஆறுதல் தருபவர்
இனிய மொழியினை இதயம் நிரம்ப கற்றுத் தந்தவர்
ஈகை ஈதல் வழி நடக்க சொல்லித் தந்தவர் உள்ளம் நிறைய உண்மை பதித்தவர் ஊர் மெச்ச உவகை கண்டவள் எண்ணத்தில் தெளிவாக்கி அவள் உதிரத்தால் என்னை காத்தவள்
”
54
More english quote from Kruthik raja
Download StoryMirror App