என் செல்லம்
என் செல்லம்
1 min
305
கருமேகம் எலச்சி பொட்டுவச்சி..
செவ்வானம் உருவி தொட்டில் கட்டி..
அம்மா அருகில் இருக்க, அடிநகராமல் உன்னை ரசிக, கண்ணுறங்கு ஏன் மகளே...
என் தேடலின் முடிவு நியமா; என் வாழ்வின் தொடக்கம் நியமா!!
நான் ரசிக்கும் என் உலகம் நியமா!! உன்னைக்கான இந்த பிறவிதான் போதுமா?...
உன் வாசம் என்மேல் மறு உயிராய் பாய இந்த பிறவி போதாதே உன்னை ரசிக என் கண்மணியே...
உன் பிஞ்சு விரல் தீண்டைல ..
என் உசுரு குளுரைல..
அள்ளி தந்தேன் முத்தத்தை..
கண்ணுறங்கு என் கண்மணியே!!
அம்மா என்று நீ அழைக்க காத்திருக்கும் ஒரு ஜீவன்..
