தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த பாவத்தின் பலனா வழிந்து வரும் தீ குழம்பை தடுத்து நிறுத்த வெறும் கைகளுடன் தனியே அனுப்பப்படுவது. - செ.பாரத் ராஜ்
"ஒன்றும் இல்லை" என்ற பதிலுக்கு பின் இரண்டு விதமான கதைகள் ஓட வாய்ப்புண்டு. ஒன்று அவர்களை அரித்து அழிக்கும் கதை. மற்றொன்று அவர்களை உயர்த்த உருவாகும் கதை. -செ.பாரத் ராஜ்