RAYYAN .R
Literary Captain
AUTHOR OF THE YEAR 2020 - NOMINEE

61
Posts
8
Followers
20
Following

| Reader • Writer • Stranger |

Share with friends

தேடுவதோ, தேடப்படுவதோ கொடிதல்ல... தேடுவோரின்றியும் தேடுவோரை தேடிக்கொண்டிருப்பது தேடப்படாமலிருப்பதை விட கொடிது... இருப்பினும் தேடலை விட்டுவிடாதே...

சோகத்தில் ஆரம்பித்தவைகளில் சில சோகத்திலே முடிவடைந்துள்ளன. ஆனாலும் இடையிடையே இன்பங்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை.

உள் மனதில் ஒளிந்து கிடக்கும் கனவுகளுக்கும் உயிரோட்டம் கொடுக்கிறது பலரின் உற்சாகமூட்டும் மேற்கோள்கள்.

காற்றில் அசைந்தாடும் பூக்கள் கூட காதல் செய்கிறதோ.? என எண்ணுகிறேன் ஒன்றோடொன்று ரகசியம் பேசுகையில்.

உன் குடும்பத்தோடு சிறிது அன்பை பரிமாறிக்கொள்..! சுற்றுலா செல்வதன் ஊடாக...

பணத்தின் மீது அதீத மோகம் கொண்டுவிடாதே..! ஏனென்றால், அனைத்திற்கும் விலைபேச இயலாது.

முதலில் தோற்றுப் பழகு..! ஏனென்றால் தோல்விதான் வெற்றிக்கான முதல் படி....!!!

பலரின் பசியை தீர்க்க வழியில்லாத ஒரு தேசத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் "வல்லரசு கனவு கண்டவாறு..."

காலத்தால் அழியாத சகாப்தத்தை உருவாக்கி விடு..! எதிர்காலம் உன்னைப் பற்றியும் அறிந்துகொள்ளட்டும்...


Feed

Library

Write

Notification
Profile