Varadharajan Kaliyaperumal

3
Posts
1
Followers
0
Following

I'm Varadharajan and I love to read StoryMirror contents.

Share with friends
Earned badges
See all

பூக்களை கசக்கிவிடாதீர்! நாளைய வித்துக்கள் அதனுள்ளே தான் இருக்கின்றன! மாறாக.... இப்புவியெனும் தோட்டத்திலே... பாதுகாப்பு எனும் வேலியமைத்து... உணவாகிய நல்லுரமிட்டு.... கல்வியெனும் கால்கள் ஊன்றி.... பற்றிப்படர பந்தமெனும் பந்தலிட்டு... ஒழுக்கமெனும் நீரூற்றி.... . நாளும் வளர்த்திடுவோம்

அஞ்சுகத்தை மிஞ்சிடும் அழகுமொழி! அமிர்தத்தை விஞ்சிடும் இனிமைமொழி! நீ காணத்துடிக்கும் ஓர் சித்திரம்! காண காண இன்பம் தரும் விசித்திரம்! உனை கண்டு ரசிக்காதார் இலர் ! உனை கண்டு மயங்காதார் இலர்!

வனமே! நாட்டின் வளம்! வனமின்றி ஜனமில்லை! ஜனமின்றி ஜனனமில்லை! ஜனனமின்றி புவனமில்லை! புவனம் காக்க பூவனம் காப்போம்!


Feed

Library

Write

Notification
Profile