Indhu Dhivya
Literary Captain
98
Posts
4
Followers
2
Following

I am a fanatic girl

Share with friends
Earned badges
See all

என் விழி உலகை காண்பதில் உன் வலி மறந்தாயே!!! நான் நடந்து ஓடுகையில்.. நிழல்போல நீ இருந்தாயே!!! நான் சிரித்திட கோமாளியானாய் சில நேரம், ஏமாளியானாய் சில நேரம் என் பாதையை சீராக அமைத்தவன் நீயே!! நான் தலைநிமிர நீ தன்மானத்தை இழந்தாயே!!! என் சிரப்பிக்கு பின்னால் இருப்பது உன் அளவில்லா உழைப்பே. என் அலங்கரிப்பு பின்னால் இருப்பது உன் அழிக்க முடியா அவமானங்களே!!! என் வாழக்கையின் அழியா அகல்விளக்கு நீ!

unexpected things sometimes gives you happiness... likethat unexpected persons makes you feel special... nothing is permanent... someone gives happiness for sometimes... someone gives you smile for a season... never blame them for their change... someone are like flowers some are like trees.. but few are like air and sun... keep the good moments forever..

don't hesitate to say a wise word "break" at anytime to anyone.... Use break to overcome youself from bad things... Use break even in good things to realize your self... Every Break gives you lesson... Break makes you more brighter..

அகன்ற உலகில்... சூழ்ந்த அளவில்லா பொய்களில்.... அரிதாக கிடைத்த என் மெய்யே!!! நீ மெய்யாக இருப்பதால்தான் மிளர்வதில்லையோ தவறு நான் எனில்ஆசிரியர் நீ!! வெற்றி நான் எனில் ஊக்கம் நீ!!! மகிழ்ச்சி நான் எனில் காரணம் நீ!! தாயின் பாசம், தந்தையின் துணை, இரண்டையும் ஒன்றாய் தருபவன் நீயே!!! என் வாழ்க்கை பயணத்தில் அழகிய கவிதை நீ!!!

some people in our life, they are like blossoms in tree they makes happy for sometime untill they need us... but some people are the ones who being root of the tree... so don't lose your life being loved for fake ones

கடந்த காலத்தில் நடந்த கஷ்டத்தைகூட மறந்திடலாம்.. பட்ட அவமானத்தை மறந்திட முடியாது... அவமானம் பாடம் மட்டும் கற்று தருவதில்லை... நமது வாழ்க்கையில் வெற்றிகான வேகத்தையும் தருகிறது...

Forget the past... forget the problems... forgive the mistakes.. give up the negativity.. gives forever love ❤️❤️ being as yourself start a year with good seed...

Everything is valid.. Every second is valuable one... So don't waste your valuable time and things for undeserved ones.. try to be with your valuable ones... for valuable memories...

somethings are happen unexpectedly... but it gives us new way of our life... So, try to learn something from the things happened to you... nothing going to change before the change begins in you...


Feed

Library

Write

Notification
Profile