09-08-21
#aug09
இந்த ஆகஸ்ட் 9, சர்வதேச பூர்வீக மக்களின் தினம். உலகம் முழுவதும் 90 நாடுகளில் 476 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர், இது உலக மக்கள்தொகையில் 6.2 சதவீதமாகும்.
பழங்குடி மக்கள் தனித்துவமான கலாச்சாரங்கள், மரபுகள், மொழிகள் மற்றும் அறிவு அமைப்புகள் என்று பரந்த பன்முகத்தன்மையைக் கொண்டவர்கள். நிலங்கள் தான் அவர்களின் உயிராக இருக்கிறது. அவர்களின் சொந்த உலகக் கண்ணோட்டங்கள் அடிப்படையில் வளர்ச்சியை பற்றி மாறுபட்ட கருத்துக்களை வைத்திருக்கிறார்கள்.
உலகெங்கிலும் பல பூர்வீக மக்கள் சுயமாக ஆட்சி செய்தாலும், பலர் இன்னும் தங்கள் நிலங்கள், பிரதேசங்கள் மற்றும் வளங்களைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசாங்கங்களின் அதிகாரத்தின் கீழ் தான் வருகிறார்கள்.
"Indigenous people worldwide continue to face overwhelming marginalization, discrimination and exclusion. Respect for the rights of indigenous peoples means ensuring equal and meaningful participation, full inclusion and empowerment." - Antonio Guterres
#IndigenousDay
#பூர்வீகமக்கள்
#நா.முத்துக்குமார்
தன் பாடல் வரிகளால் உலக
The Commonwealth of Nations, simply referred to
On this Valentine’s Day- remember that loving y
'மதம் துறந்து, சாதி துறந்து மனிதர்கள் மனிதர்களா
School punishment is the deliberate infliction
School punishment is the delib
A hairstyle, #hairdo, #haircut or #coiffure ref
இனியதொரு வணக்கம்.... இந்த நாள் இனியதொரு நாளாகட்
இனியதொரு வணக்கம்.... இந்த நாள் இனியதொரு நாளாகட்
இனியதொரு வணக்கம்.... இந்த நாள் இனியதொரு நாளாகட்
உணவு என்பது ஒர் உயிரினத்திற்கு
Delivery executives in India, for long, have si
#HBDSilkSmitha She would be 61 today had she no
"கல்யாண வீட்டுல நடக்குற கலாட்டாக்கள்"
உ
#முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன
அனைவருக்கும் இனிய #தீபாவளி_பண்டிக்கை நல்வாழ்த்த