#நா.முத்துக்குமார்
தன் பாடல் வரிகளால் உலகையே கட்டி இழுத்த ஒரு தலைச்சிறந்த பாடலாசிரியர். பாடல் வரிகளின் வழியே உரையாடிய ஒரு மகாக்கவிஞன் நா. முத்துகுமார் செங்குந்தர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.
கதை பேசிக்கொண்டே
ஏன் காற்றோடு போனாய்!
உறையாடல் தீர்ந்தாலும்
உன் பாடல்கள் போதும்.
இந்த புல் பூண்டும் பறவையும்
உன் வரி பாடாதா!!
இந்த பூலோகம் முழுதும் உன் குரல் கேட்காதா!!!
முதல் முறை இழப்பு வலிக்குதே!
முதல் முறை காற்றும் கொதிக்குதே!
முதல் முறை உடைந்த மனம் ஏனோ விம்முதே!!
#MissUNaMu
#NaMuthukumar #RememberingNaMuthukumar #நாமுத்துகுமார்
“Tourists don't know where they've been, travelers don't know where they're going.” ― Paul Theroux
"The world is a book, and those who do not travel read only a page." - Tom Wilkinson
Travel opens your heart, broadens your mind, and fills your life with stories to tell and your soul will be filled The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes.
பயணங்கள் வெகு தூரம் ஆனாலுமே பாதைகள் மாறாமல் போகட்டும் போ...சங்கங்கள் போகட்டும் போ
நம் தேடல்சார்ந்தவையேநாம் செல்லும் பயணங்கள்..!!
பாதைகள் எப்போதும்ஒரே மாதிரியானவை தான் பயணங்கள் தான்மனித மனங்களில் சாயல்...#யாழ்
பயணங்கள் நிறையகற்றுத் தரும்..
வாழ்க்கைப் பயணத்தையும் வாழ்ந்து பார்த்துவிடுங்கள்..
இடையில் நேசத்தின் உறவுகளை நீங்கள் பார்க்கக்கூடும்!
துருவங்கள் வேறானாலும்திசைகள் வெவ்வேரானாலும்அங்குமிங்கம் ஓடித் திரிந்தாலும்காட்சிகள் ஒன்றுதான்கருவிழியின் கண்ணோட்டத்தில்.!!
உருவங்கள் வேறானாலும்பாதைகள் வெவ்வேறானாலும்முரண்பாடுகள் பலவானாலும்பயணங்கள் ஒன்றுதான்இதயத்தில் அன்பின் முன்னோட்டத்தில்.!!
#Travel
#travelquotes
#leisuretravel
#travelblogger
#traveling
#travelphotography
#travelgram
#travelquote
#wanderlust
#traveltheworld
#travelinspiration
#travelinstyle
#globelletravels
#quote
#quoteoftheday
#quotestoliveby
#நா.முத்துக்குமார்
தன் பாடல் வரிகளால் உலக
The Commonwealth of Nations, simply referred to
On this Valentine’s Day- remember that loving y
'மதம் துறந்து, சாதி துறந்து மனிதர்கள் மனிதர்களா
School punishment is the deliberate infliction
School punishment is the delib
A hairstyle, #hairdo, #haircut or #coiffure ref
இனியதொரு வணக்கம்.... இந்த நாள் இனியதொரு நாளாகட்
இனியதொரு வணக்கம்.... இந்த நாள் இனியதொரு நாளாகட்
இனியதொரு வணக்கம்.... இந்த நாள் இனியதொரு நாளாகட்
உணவு என்பது ஒர் உயிரினத்திற்கு
Delivery executives in India, for long, have si
#HBDSilkSmitha She would be 61 today had she no
"கல்யாண வீட்டுல நடக்குற கலாட்டாக்கள்"
உ
#முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன
அனைவருக்கும் இனிய #தீபாவளி_பண்டிக்கை நல்வாழ்த்த