திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார். இதில் நீத்தல் விண்ணப்பம் என்பது இறைவன் தன்னை விட்டு நீங்காது இருக்க வேண்டும் என்ற விண்ணப்பம் தான். மொத்தமாக நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டது. தத்துவரீதியாகப் பார்க்குமிடத்து, வாழ்க்கையை மும்மலங்களுடன் துவக்கும் சீவன் படிப்படியாகச் சீவபோதம் நீங்கி இறுதியில் சிவபோதம் அடைவதை இது குறிக்கிறது.
#tamil #literature #thiruvasagam #bhakthi #sivan #siva #tamilnadu #thennavan #god #culture
SHOW LESS
Check out my latest episode!
Check out my latest episode!
Check out my latest episode!
Check out my latest episode!
Check out my latest episode!
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உ

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்கள