aathika banu

Others

4  

aathika banu

Others

மலர்

மலர்

1 min
122


பெண் என்றால் தைரியம்.

      உன் தைரியம் உனது மன வலிமை.

உன் புன்னகை ஒன்று போதுமே .

      என்னுள் இருக்கும் சோகத்தை மாற்ற.

கல்வி மட்டும் கற்றால் போதும் என்பது மட்டும் அல்ல ,

      வாழவில் அடுத்த கட்டத்தை எப்படி எடுத்த செல்ல வேண்டும் என்பதையும் கற்று தந்தாய்.

மலர் என்ற உன் பெயருக்கு ஏற்றது போன்றது உன் சிரிப்பு,

       

         உன் சிரிப்புக்கு சொந்த காரியாக உன் இரண்டு இதழ் போன்ற குழந்தைகள்.


Rate this content
Log in

More tamil story from aathika banu