"வருவாய் என...

"வருவாய் என காத்திருந்தேன், வந்தாய் என்னுள். துணையாக இருப்பாய் என நினைத்திருந்தேன், தூரமாய் சென்றாய். ஏன் வந்தாய் என்று தெரியவில்லை, எதற்காகச் சென்றாய் எனவும் புரியவில்லை. யார் நீ என்று மட்டும் சொல்லிச் செல் -அன்பே!"

By Gokilaa Devi Sethuramanathan
 198


More tamil quote from Gokilaa Devi Sethuramanathan
22 Likes   0 Comments