STORYMIRROR
பருவமழையை...
பருவமழையை...
பருவமழையை...
“
பருவமழையை எதிர்பார்த்து
பயிர்களும் காத்திருக்க
பஞ்சமும் சூழ்ந்திருக்க
கருகிய நிலத்தில்
விழுகிறது விவசாயின்
கண்ணீர் மழை
நிரம்பி வழிகிறது
வறுமையின் நிலை ....
”
265
More tamil quote from S R
Download StoryMirror App