“
பல வருடங்களாக மதுரை மண்ணில் பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றி உயரிய சேவை ஆற்றிய ஐயா மரு.நவமணி பிரபாகரன் அவர்களுக்கு நன்றிகள் பல!! உமது சேவை அளப்பரியது! வாழ்த்த வயதில்லை என்றாகிலும் பிறருக்கான தூண்டுதலாய் அமைந்த தங்களுக்கு பாதம் தொட்டு வணங்குகிறேன்!!
”