STORYMIRROR
பஃது...
பஃது மைல் கடந்து...
பஃது மைல்...
“
பஃது மைல் கடந்து வரும்,
பஃறி-இல் நீர்,
எஃகு போல் வந்தடைந்தாய்!
அஃகி இல்லா உணர்வோ இன்று
உண்டாவதற்கு காரணம்
அஃதொருவன் நீயோ???
~ஹேமாதேவி
”
20
More tamil quote from Hemadevi Mani
Download StoryMirror App