STORYMIRROR

நிலவில்...

நிலவில் பாட்டி வடை சுட்ட கதை பொய் எனத் தெரிந்தும் எனது தாய் கூறி அமுதூட்டினாள்; இன்று நானும் அதே பொய்யையே கூறி உணவூட்டுகிறேன்_ எனது குழந்தைக்கு!! பொய்யும் அழகு தான்!!

By Chandra Kala K
 187


More tamil quote from Chandra Kala K
18 Likes   0 Comments
11 Likes   0 Comments
11 Likes   0 Comments
19 Likes   0 Comments
14 Likes   0 Comments