STORYMIRROR
முயற்சி...
முயற்சியெனும்...
முயற்சியெனும...
“
முயற்சியெனும் ஆயுதம்
தோல்வியெனும் அசுரனிடம்
கூர்மை மழுங்குமாம்
பயிற்சியெனும் கருவியால்
மீண்டும் தீட்டப்பட
வெற்றியெனும் மகுடம்
விரைவில் சூட்டப்படும்
மணிமாறன் கதிரேசன்
”
20
More tamil quote from Manimaran Kathiresan
Download StoryMirror App