STORYMIRROR

குழந்தைப்...

குழந்தைப் பருவம் ... குட்நைட் சொல்லி தூங்க சொன்னாலும்.. குட்டிக்கதை கேட்கும் பருவம் .... குட்மார்னிங் சொல்லி எழுப்பினாலும் ... குட்டிக்கரணம் போட்டு தூங்கும் பருவம்..

By Uma Rajesh
 161


More tamil quote from Uma Rajesh
2 Likes   0 Comments

Similar tamil quote from Children