STORYMIRROR
கருவுற்றால் ...
கருவுற்றால் ...
கருவுற்றால்...
“
கருவுற்றால் மேகம் ;
பிரசவித்தால் மழை;
தவழ்ந்தால் குளம்;
தாவினால் ஏரி;
ஓடினால் ஆறு;
கூடினால் கடல்
இத்தனையும் ஆனாலும்
தாகம் தீர்ப்பாயே_தண்ணீரே.
”
118
More tamil quote from Chandra Kala K
Similar tamil quote from Fantasy
Download StoryMirror App